| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 9788198259103 Category : Essays Author : M.A.Pazhaniyappan Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 54 Code no : T499 ஜென் கதைகள் : ‘ஜென்’ என்பது. மதமும் அல்ல: தத்துவமும் அல்ல. ஆன்ம விடுதலைக்கு கூறப்படும் ஒரு வழிமுறைதான் ஜென். நம் நாட்டில் “தியானம்” என்று எப்படி சொல்லுகிறோமோ, அதைப் போன்று ஜப்பான் நாட்டில் கூறப்படுவது ஜென். யார் உன்னை உருவாக்கினார்கள்? யாருமில்லை! உன்னையே நீ உருவாக்கிக் கொண்டாய்… என்று கூறுகிறது ஜென். அதாவது, இதிலிருந்து நமது சிந்தனையைத் தொடங்கலாம் என்பதை விளக்குகின்றன இத்தொகுப்புக் கதைகள். |
Login to your account.Don’t have account? Sign up