| Details description |
|---|
|
Details : ISBN : 9789388973229 Author : Raj Gauthaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Code no :A4128 சுந்தர ராமசாமி : சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும் அதிகமாகப் பேசிய பொருள்கள்: வாழ்க்கை மற்றும் இலக்கியத்தின் தரம், தரத்தின் சீரழிவு, வணிகமயம், இயக்கம், கொள்கை, சாதிமயம், அரசியல் சீரழிவு. சாரமின்மை, பள்ளிப்படிப்பின் பயன் இன்மை, தமது உடல்நோய், கிறிஸ்தவம்-இஸ்லாமியம் குறைபாடுகள். திராவிட கலாச்சாரத்தில் பிராமண வெறுப்பு, பொதுவுடைமை இயக்கத்தின் சர்வாதிகாரம், மரபு ஒரு சுமை, வணிகமயம், எதார்த்தவாதம், புனைவியம், நவீனத்துவம் முதலான இலக்கியச் செல்நெறிகள்… என விரிவாக அமையப் பெற்ற விமர்சன மதிப்பீட்டு நூல். |
Login to your account.Don’t have account? Sign up