| Details description |
|---|
|
Details : Edition : 3 Category : History ISBN : 9788123441610 Author : A.K. Perumal Weight : 100.00 gm Pages : 248 Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Code no : A4514 தமிழக வரலாறும் பண்பாடும் : வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தமிழகந் தொட்டு இந்திய விடுதலைக்குப் பின்னரான காலம் வரையிலான சுருக்கமான தமிழக வரலாற்றையும் பண்பாட்டுத் தரவுகளையும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் நூல். சங்க கால இலக்கியம், சங்ககால அரசியல், களப்பிரர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம், ஐரோப்பியர் காலம் மற்றும் சுதந்திர இந்தியாவில் தமிழகம் உள்ளிட்டவை குறித்த வரலாற்றுத் தகவல்களோடு கலச்சாரப் பண்பாட்டுத் தகவல்களையும் எடுத்துரைக்கும் ஆகச்சிறந்த ஆவணமே இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up