| Details description |
|---|
|
Details : Category : Environment ISBN : 9788123428079 Author : Marutham Koki Weight : 150.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Code no : A3153 Pages : 212 தேவை மரபு மாறா மனிதர்கள் : இந்நூலில் மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலங்கள், வளர்ந்துவரும் போராட்டக்களம் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை எப்படியேனும் அமல்படுத்திவிட துடிக்கும் அரசு அதிகாரிகளும், திட்டத்தால் பயன்பெறப்போகும் தனியார் கம்பெனியின் ஊழியர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டு சதி முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் சிலருக்கு இத்திட்டத்தால் ஏற்படப்போகும் பயன்களைப் பற்றி இருந்த மயக்க நிலைகள் மாறி அவர்களும் திட்ட ஆலோசனைக் கூட்டங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதையும், மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளதையும் இப்புத்தகம் உரிய முறையில் பதிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு |
Login to your account.Don’t have account? Sign up