| Details description |
|---|
|
Details : Edition : 2 ISBN : 9788123413440 Author : S.A.Perumal Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Pages : 144 Publishing Year : 2014 Code no : A1746 உலக நாடோடிக் கதைகள் : மனித நம்பிக்கைகள், மனஉறுதி, நல்லதே நடக்கும் என்ற மனப்பாங்கு, சிக்கலில் இருந்து மீள்வதற்கான அறிவார்ந்த வழிமுறை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதம் போன்றவை இக்கதைகளில் மிளிருகின்றன. சுயநலமும், கொடூரமனமும் கொண்ட மனிதர்கள் முடிவில் நாசமாய்ப் போகிறார்கள். அநீதிகள் அழிந்து நீதிநிலைக்கும் என்பதையும் இக்கதைகள் எடுத்துக் கூறுகின்றன. |
Login to your account.Don’t have account? Sign up