| Details description |
|---|
|
Details : ISBN : 9789388050760 Author : Ko. Kudumba Rao Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A4031 விலைக்கு வந்த வாழ்வு : சதியும் கைம்மை விரதமும் புழக்கத்தில் இருந்த சமூகத்தில்தானே தந்த்ராவும் காமசூத்ராவும் செழுமைச் சடங்கும் கொண்டாடப்பட்டன. ஆனால் மூச்சுத் திணற வைக்கும் நெருக்கடியை ஒரு சிறு இடத்தில் உடைப்பது என்பதாக இல்லாமல் இந்த மொத்தமான அமைப்பு முறைமீதே குடும்பராவின் கதைகள் விமர்சனம் வைக்கின்றன. தவிர மிகமிக நுட்பமான உணர்வுகளையும் உளவியல் நிபுணர்களால் மட்டுமே அறியக் கூடிய மனப்போக்குகளையும் குடும்பராவ் அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இரா.முருகவேள் |
Login to your account.Don’t have account? Sign up