| Details description |
|---|
|
Details : Book Title : அழகோ அழகு (Azhago Azhagu) Edition : 9 Category : Short Stories ISBN : 9788123416625 Author : V. Iraianbu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 126 Publishing Year : 2009 Code no : A2050 அழகோ அழகு : வெ.இறையன்பு அவர்களின் படைப்புகளில் இச்சிறுகதைத் தொகுப்பு தனித்துவமாகிறது. அதிகாலையில் வீட்டிற்குள் ஊர்ந்தபடி பெருகும் கதிரொளியைப் போல மனதிற்குள் பெருகி பொங்கி வழிய வைக்கும் சிறுகதைகளில் எதையும் ஒதுக்கி வைக்கமுடியாதபடிக்கு அத்தனையும் வெவ்வேறு கருத்தாக்கங் களை வலியுறுத்தி நிற்கின்றது. குறிப்பாய் வெளியூர், உள்ளூர் செல்லும் பயணிகளுக்கு இந்நூல் ஒரு நண்பனாய் பேசிக்கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. |
Login to your account.Don’t have account? Sign up